search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பராமரிப்பு பணிகள்"

    • உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளது.
    • காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.

    விழுப்புரம்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கண்டமங்கலம் கோட்ட செயற்பொறியாளர் எம்.சிவகுரு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் கோட்டத்தை சேர்ந்த கண்டமங்கலம் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் பாக்கம் பீடர் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை மறுநாள்( 9 -ந் தேதி ) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும். இதனால் கண்டமங்கலம், நவமால்மருதூர், கோண்டூர், பள்ளிப்புதுப்பட்டு, ராமரெ ட்டிக்குளம், வெள்ளா ழங்கு ப்பம், மிட்டாம ண்டகப்பட்டு, ஆலமரத்து க்குப்பம், வடுக்கு ப்பம் உள்ளிட்ட 10 கிரா மங்களுக்கு மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • திங்கட்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.
    • வாதானூர், குரான்பாளையம், ஆண்டிப்பாளையம், திருமங்கலம் உள்ளிட்ட 10 கிராமங்கள்

    விழுப்புரம்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கண்ட மங்கலம் கோட்ட செயற்பொறியாளர் சிவகுரு வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் கோட்டத்தை சேர்ந்த கண்டமங்கலம் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் குமளம் பீடர் உயரழுத்த மின்பாதையில் பரா மரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை 7-ந் தேதி திங்கட்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும். இதனால் பண்ணக்குப்பம், ஆழியூர், வனத்தாம்பாளையம், குயிலாப்பாளையம், சேஷாங்கனூர், பி.எஸ்.பாளையம், வாதானூர், குரான்பாளையம், ஆண்டிப்பாளையம், திருமங்கலம் உள்ளிட்ட 10 கிராமங்களுக்கு மின் வினி யோகம் இருக்காது என்று செயற்பொறியாளர் சிவகுரு அறிவித்துள்ளார்.

    • துணை மின் நிலையத்தில் இருந்து கொத்தாம்பாக்கம் பீடர் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருக்கிறது.
    • 6 கிராம ங்களு க்கு மின் வினி யோகம் இரு க்காது என்பதை பொது மக்களுக்கு தெரிவித்து க்கொள்கி றோ ம்.

    விழுப்புரம்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கண்டமங்கலம் கோட்ட செயற்பொறியாளர் எம்.சிவகுரு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு,

    துணை மின் நிலையத்தில் இருந்து கொத்தாம்பாக்கம் பீடர் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை 5-ந்தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும். இதனால் கொத்தா ம்பாக்கம், பள்ளிச்சேரி, கோவிந்தா புரம், பக்கமேடு, தொந்தி ரெட்டி ப்பாளையம், பெரியேரி உள்ளிட்ட 6 கிராம ங்களு க்கு மின் வினி யோகம் இரு க்காது என்பதை பொது மக்களுக்கு தெரிவித்து க்கொள்கி றோ ம். இவ்வாறு அதில் கூறப்ப ட்டுள்ளது.

    • துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகளுக்காக மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மணிமண்டபம் துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே அருளானந்தநகர், பிலோமினாநகர், காத்தூண் நகர், சிட்கோ, அண்ணாநகர், காமராஜர் நகர், பாத்திமாநகர், அன்புநகர் பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

    மேரீஸ்கார்னர் மின் வழித்தடத்தில் திருச்சி ரோடு, வ.உ.சி.நகர், பூக்காரத்தெரு, இருபது கண்பாலம், கோரிக்குளம் பகுதிகளிலும், மங்களபுரம் மின்வழி த்தடத்தில் கணபதிநகர், ராஜப்பா நகர், மகேஸ்வரி நகர், திருப்பதி நகர், செல்வம் நகர், அண்ணாமலை நகர், ஜெ.ஜெ.நகர், டி.பி.எஸ்.நகர், சுந்தரம் நகர், பாண்டியன்நகர் ஆகிய இடங்களில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    வீட்டுவசதி வாரிய குடியிருப்பு மின் வழித்தடத்தில் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம், கலெக்டர் பங்களா ரோடு, டேனியல் தாமஸ் நகர், ராஜராஜேஸ்வரி நகர், காவேரி நகர், நிர்மலா நகர், என்.எஸ்.போஸ் நகர், தென்றல் நகர், துளசியாபுரம், தேவன்நகர், பெரியார் நகர், இந்திராநகர் கூட்டுறவு காலனி பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    நிர்மலாநகர் மின் வழித்தடத்தில் புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, நட்சத்திரா நகர், வி.பி.கார்டன், ஆர்.ஆர்.நகர், சேரன்நகர் பகுதிகளிலும், யாகப்பா நகர் மின் வழித்தடத்திலும் யாகப்பா நகர், அருளானந்தம்மாள் நகர், குழந்தையேசு கோவில், பிஷப்காம்ப்ளக்ஸ் பகுதகிளிலும் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    தஞ்சை ஈ.பி.காலனி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக ஈ.பி.காலனி, நாஞ்சிக்கோட்டை ரோடு, மாதாக்கோ ட்டை ரோடு, ஆரோக்கி யாநகர், கருணாவதிநகர், பாப்பாநகர், மறியல், ஜமால் உசேன் நகர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    மேற்கண்ட தகவலை தஞ்சை நகர மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.

    • உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருக்கிறது.
    • காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.

    விழுப்புரம்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கண்டமங்கலம் கோட்ட செயற்பொறியாளர் சிவகுரு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் கோட்டத்தை சேர்ந்த கண்டமங்கலம் துணை மின்நிலையத்தில் இருந்து கெங்கராம்பாளையம் செல்லும் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை (2-ந் தேதி) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.

    இதனால் ஆழியூர், பள்ளிநேலியனூர், பள்ளிச் சேரி, எல்.ஆர்.பாளையம், கெங்கராம்பாளையம், மல்ராஜன் குப்பம், கரைமேடு, பூசாரிபாளையம், வி.பூதூர், பள்ளி கொண்டாபுரம் உள்ளிட்ட 10 கிராமங்களுக்கு மின் வினியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கண்டமங்கலம் கோட்ட செயற்பொறியாளர் எம்.சிவகுரு அறிவித்துள்ளார்.

    • சனிக்கிழமை முக்கிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளுக்கு மின்விநியோகம் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

    கடலூர்:

    சிதம்பரம் 110/33 கி.வோ. துணை மின்நிலையத்தில் நாளை, சனிக்கிழமை முக்கிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளுக்கு மின்விநியோகம் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. அதன்படி சிதம்பரம் நகர பகுதிகள், அம்மாபேட்டை, வண்டிகேட், சி.முட்லூர். கீழ்அனுவம்பட்டு, வக்காரமாரி, மணலுார், வல்ல ம்படுகை, தில்லை நாயகபுரம், கீழமூங்கிலடி பின்னத்தூர், கிள்ளை, பிச்சாவரம், கனகரபட்டு, நடராஜபுரம், கவரப்பட்டு, கே.டி.பாளை, சிவபுரி மாரியப்பாநகர், அண்ணாமலை நகர்,பெராம்பட்டு, கீரப்பாளையம்,எண்ணாநகரம்,கன்னங்குடி,வயலூர், சிலுவைபுரம், மேலமூங்கிலடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் தடைபடும்.  இத்தகவலை சிதம்பரம் மின் வாரிய செயற்பொறியாளர் வெளியிட்டுள்ளார்.

    • துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது .

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் அருகே உள்ள காரணை பெருச்சானூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ள காரணத்தினால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை காரணைபெரிச்சானூர், கண்டாச்சிபுரம் முகையூர், ஆ.கூடலூர், ஆயந்தூர், ஆலம்பாடி, சென்னகுணம், ஆற்காடு, சத்தியகண்டநல்லூர், மேல்வாலை, ஒதியத்தூர்,சி.மெய்யூர், சித்தலிங்கமடம், புதுப்பாளையம், பில்ராம்பட்டு, பரனூர், சித்தாமூர், காடகனூர் ஆகிய ஊர்களில் மின்விநியோகம் இருக்காது . இத்தகவலை விழுப்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் செந்தில்நாதன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • திப்ரூகரில் புறப்படும் ரெயில், கடந்த ஒரு மாதமாக நீண்ட நேரம் தாமதமாக வருகிறது.
    • தண்டவாள மேம்பாடு மற்றும் பாலம் சீரமைப்பு பணி நடக்கிறது.

    திருப்பூர்:

    அசாம் மாநிலம் திப்ரூகரில் இருந்து தமிழகத்தின் கன்னியாகுமரிக்கு ஞாயிறு, செவ்வாய், வியாழன், சனி ஆகிய கிழமைகளில் விவேக் எக்ஸ்பிரஸ் ெரயில் இயக்கப்படுகிறது.திப்ரூகரில் புறப்படும் ெரயில், கடந்த ஒரு மாதமாக வழக்கமான நேரத்தைக் காட்டிலும், நீண்ட நேரம் தாமதமாக ஈரோடு, திருப்பூர், கோவை நிலையங்களுக்கு வருகிறது. இதனால் முன்பதிவு செய்த பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

    இதுகுறித்து ெரயில்வே அதிகாரிகள் கூறுகையில், அசாம், நாகலாந்து, மேற்கு வங்கம், பீஹார், ஒடிசா, ஆந்திரா, கேரளா, தமிழகம் ஆகிய 8 மாநிலங்களை கடந்து 4,189 கி.மீ., இந்த ெரயில் பயணிக்கிறது. மொத்தம் 59 நிலையங்களில் நின்று செல்கிறது. நீண்ட தூரத்துக்கு இயக்கப்படும் ெரயில்களில் விவேக் எக்ஸ்பிரஸ் ெரயில் முதன்மையாகத் திகழ்கிறது. புறப்படும்போது தாமதம் ஏற்படுவதில்லை. ஏதேனும் ஒரு கோட்டத்தில் பராமரிப்பு பணி நடப்பதால் தாமதம் ஏற்படுகிறது. வரும் நாட்களில் இயக்கம் சீரடையும் என்றனர்.

    மதுக்கரை, கஞ்சிக்கோடு, கண்ணுார் பகுதிகளில் தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடப்பதால் ெ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ெரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, பாலக்காடு ெரயில்வே கோட்ட செய்திக்குறிப்பு விவரம் வருமாறு:-

    பாலக்காடு - கோவை மெமு ரெயில் ஏதேனும் ஒரு பகுதியில் 10 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும்கோவை - மங்களூரு ெரயிலும் ஏதேனும் ஒரு பகுதிகளில், 40 நிமிடங்கள் நிறுத்தப்படும். மேலும் 19, 20 ஆகிய தேதிகளில் இந்த ெரயில் கஞ்சிகோட்டில், 15 நிமிடங்களும் நிறுத்தி வைக்கப்படும். கோவை - சொரனூர் ெரயில் 19, 20 ஆகிய நாட்களில் ஏதேனும் ஒரு பகுதியில் 40 நிமிடங்கள் நிறுத்தப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 14 மற்றும், 15 ந் தேதி ஆகிய 3 நாட்கள், ஆலப்புழா - தன்பாத் ெரயில் வழி மாற்றப்படுகிறது.

    வருகிற 16-ந் தேதி வரை விஜயவாடா ெரயில்வே கோட்டத்தில், தண்டவாள மேம்பாடு மற்றும் பாலம் சீரமைப்பு பணி நடக்கிறது. இதனால் அவ்வழியாக செல்லும் ெரயில்களில் இயக்கம், வழித்தடம் மாற்றப்பட்டுள்ளது.

    அவ்வகையில் ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரளா மாநிலம் ஆலப்புழா செல்லும் எக்ஸ்பிரஸ் ெரயில் (எண்:13351) ஆந்திர மாநிலம் நிட்டவொலு ஜங்ஷன் - விஜயவாடா இடையே வழித்தடம் மாற்றப்படுகிறது. இதனால், டேட்பெல்லிகுடம், ஏழுரூ நிலையங்களுக்கு செல்லாது. மாற்று வழியில் இயங்கும்.வழித்தடம் மாற்றம் காரணமாக அடுத்தடுத்த நிலையங்களுக்கும் ெ ரயில் வந்து சேர தாமதமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தெங்கம்புதூர், மீனாட்சிபுரம், ராஜாக்கமங்கலம் ஆகிய உபமின் நிலையத்தில் 6-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள்
    • காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மின் விநியோக செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தெங்கம்புதூர், மீனாட்சிபுரம், ராஜாக்கமங்கலம் ஆகிய உபமின் நிலையத்தில் நாளை (6-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது.

    இதனால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் தெங்கம்புதூர், பறக்கை, மேலமணக்குடி, முகிலன்விளை, மணிக் கட்டிப்பொட்டல், ஒசர விளை, காட்டுவிளை, புதூர், ஈத்தா மொழி, தர்மபுரம், பழவிளை, பொட்டல், வெள்ளாளன் விளை, மேலகிருஷ்ணன்புதூர், பள்ளம், பிள்ளையார்புரம், புத்தளம், முருங்க விளை, புத்தன்துறை, ராஜாக்கமங் கலம், ஆலன் கோட்டை, காரவிளை, பருத்திவிளை, வைராகுடி, கணபதிபுரம், தெக்கூர், தெக்குறிச்சி, காக்காதோப்பு, பழவிளை, வடிவீஸ்வரம், கோட்டார், மீனாட்சிபுரம், கணேசபுரம், இடலாக்குடி, ஒழுகினசேரி, தளியபுரம், ராஜபாதை, கரியமாணிக்கபுரம், செட்டிக் குளம் சந்திப்பு, சர்குணவீதி, ராமன்புதூர், வெள்ளாளர் காலனி, சவேரியார் கோவில் சந்திப்பு, ராமவர்மபுரம் ஆகிய பகுதிகளில் அன்றைய தினம் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    இந்த நேரத்தில் மின் பாதைகளுக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் வெட்டி அகற்றப்படுகின்றன. இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கங்களாஞ்சேரி, ஆணைகுப்பம் மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது.
    • ஆதலையூர், பாக்கம் கோட்டூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மின்வினியோகம் இருக்காது.

    திருவாரூர்:

    நன்னிலம் துணை மின் நிலையம் மற்றும் அதிலிருந்து செல்லும் நன்னிலம், ஏனங்குடி, கங்களாஞ்சேரி, ஆணைகுப்பம் மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நாளை 17-ந்தேதி (சனிக்கிழமை) நடக்கிறது.

    எனவே நன்னிலம் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான நன்னிலம், நல்லமாங்குடி, வடகுடி, கம்மங்குடி, குலக்குடி, ஆலங்குடி, முடிகொண்டான், திருக்கண்டீஸ்வரம், சோத்தக்குடி, தூத்துக்குடி, சன்னாநல்லூர், பனங்குடி, ராசா கருப்பூர், மூலமங்கலம்,

    ஆண்டிப்பந்தல், குவலைக்கால், விசலூர், மூங்கில்குடி, காக்காகோட்டூர், ஆனைகுப்பம், மாப்பிள்ளைக்குப்பம், சலிப்பேரி, தட்டாத்திமூளை, கீழ்குடி, சிகார்பாளையம், நாடாக்குடி, வீதிவிடங்கன், பூங்குளம், புளிச்சக்காடி, ஏனங்குடி, புத்தகரம்,

    வவ்வாலடி, ஆதலையூர், பாக்கம் கோட்டூர், ஆகிய ஊர்களுக்கும் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    இந்த தகவலை மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.

    • அரியலூர் துணைமின் நிலையத்தில் வருகின்ற 17-ந்தேதி (சனிக்கிழமை)பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என சங்கராபுரம் உதவி செயற்பொறியாளர் தெரிவித்தார்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் வட்டம் அரியலூர் துணைமின் நிலையத்தில் வருகின்ற 17-ந்தேதி (சனிக்கிழமை)பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இந்த பராமரிப்பு பணிகளால் சங்கராபுரம் வட்டத்திலுள்ள அரியலூர், அத்தியூர், சின்னக்கொள்ளியூர், பெரியக்கொள்ளியூர், வடகீரனூர், மையனூர், சீர்பனந்தல், எடுத்தனூர், அருளம்பாடி, செளரியார்பாளையம், வடமாமந்தூர், கடுவனூர், இளையனார்குப்பம், ஜம்படை, திருவரங்கம், கள்ளிப்பாடி, ஓடியந்தல், வானாபுரம், பகண்டை, கூட்ரோடு, மரூர், கடம்பூர், ரெட்டியார்பாளையம், கரையாம்பாளையம், எகால், மற்றும் ஏந்தல் பகுதியை சுற்றியுள்ள கிராமங்களுக்கு காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என சங்கராபுரம் உதவி செயற்பொறியாளர் தெரிவித்தார்.

    • நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • பஞ்சநதிக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு மின் வினியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தஞ்சையை அடுத்த ஈச்சங்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

    எனவே மருங்குளம், ஈச்சங்கோட்டை, நடுவூர், கொல்லாங்கரை, சூரியம்பட்டி, கொ.வல்லுண்டாம்பட்டு, வேங்கைராயன்குடிகாடு, கோவிலூர், வடக்கூர், பொய்யுண்டார்கோட்டை, பாச்சூர், செல்லம்பட்டி, துறையூர், சூரக்கோட்டை, வாண்டையார் இருப்பு, மடிகை, காட்டூர், மேலஉளூர், கீழஉளூர், பொன்னாப்பூர் கிழக்கு, பொன்னாப்பூர் மேற்கு, ஆழிவாய்க்கால், பஞ்சநதிக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு மின் வினியோகம் இருக்காது.

    மேற்கண்ட தகவலை தஞ்சை புறநகர் பகுதி மின்வாரிய உதவி செயற்பொ றியாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

    ×